அன்பார்ந்த KEIA உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...)
நமது கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஸியேஷன் சார்பாக நாளை (வெள்ளிக்கிழமை 11-7-2014) நோன்பு திறப்பு (இப்தார்) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம்: கராச்சி தர்பார் உணவகம், அல் மக்தூம் ஆஸ்பத்திரி அருகில், துபாய்.
பார்கிங் வசதி உண்டு.
-KEIA

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக